நல்லகாலம் பிறக்குது...
ADDED :1633 days ago
நம்பிக்கையூட்டுகிறார் பாரதியார்
* கடவுளை வழிபடு. நல்ல காலம் பிறக்கும்.
* பயம், சந்தேகம், சோம்பல் இவற்றை கைவிட்டால் நல்லதே நடக்கும்.
* நேர்மையாக இருங்கள்.
* உண்மையை பேசுங்கள். ஏமாற்றாதீர்கள். ஏமாறாதீர்கள்.
* கோயில் வழிபாட்டால் ஊரும், வீட்டு வழிபாட்டால் குடும்பமும் ஒற்றுமை பெறும்.
* நினைத்ததை அடைய தியானம் செய்யுங்கள்.
* லாபம் வேண்டுமா நேரத்தை வீணாக்காதீர்.
* பேச்சொன்று, செயலொன்றாக இருப்பவரிடம் பழகாதீர்.
* கஷ்டம் வந்தாலும் குறிக்கோளை கைவிடாதீர்.
* வாக்கு கொடுத்தால் அதன்படி நடக்க வேண்டும்.
* தீமை என்று தெரிந்தும் அதன்வழியில் செல்லாதீர்.
* எல்லோரிடமும் அன்பாக இருங்கள்.