கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் வீட்டில் எள்தீபம் ஏற்றலாமா?
ADDED :1522 days ago
கூடாது. நவக்கிரகம் அல்லது சனீஸ்வரர் சன்னதியில் மட்டுமே ஏற்ற வேண்டும். இதனால் சனி தோஷம் நீங்கும். ஆயுள் அதிகரிக்கும்