உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆமை புகுந்த வீடு என்கிறார்களே...

ஆமை புகுந்த வீடு என்கிறார்களே...


ஆமைக்கு கூர்மம் என்று பெயர். விஷ்ணுவின் தசாவதாரங்களில் இதுவும் ஒன்று.  இதை கண்டால் நன்மை நடக்கும். கல்லாமை, பொறாமை, அறியாமை... இந்த ஆமைகளே ஆபத்தானவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !