அருணாசலேஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு தீர்த்தவாரி
ADDED :1490 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிபூரம் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ நிறைவு விழாவை முன்னிட்டு, சிவகங்கை தீர்த்த குளத்தில் பராசக்தி அம்மனுக்கு சூல ரூபத்தில் தீர்த்தவாரி நடந்தது.