வேம்படி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
ADDED :1549 days ago
சாயல்குடி: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சாயல்குடி வடக்குத் தெருவில் உள்ள வேம்படி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.