உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

 காரைக்குடி : பாதரக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜைநடந்தது. பூஜைக்கு முன்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பாதரக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெண்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !