உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிம்மதிக்கான வழிகளை சொல்கிறார் புத்தர்

நிம்மதிக்கான வழிகளை சொல்கிறார் புத்தர்


* நிம்மதிக்கான வழி.

1.விட்டு கொடுங்கள் 2.விட்டு விடுங்கள்.

* அமைதியை விட உயர்வானது இல்லை.
* பிறருக்கு உதவுவதே வாழ்க்கையின் நோக்கம்.  
* உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.
* உண்மையும், அன்பும் இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.  
* உண்மையாக இரு. அன்பாக இரு. மகிழ்ச்சி கிடைக்கும்.  
* வாழ்க்கை நிரந்தரம் இல்லை.  
* எதிலும் திருப்தி கொள். வாழ்வு அர்த்தமுள்ளதாகும்.  
* சந்தோஷமாக இரு. எதிர்காலம் சிறக்கும்.  
* முட்டாள் நண்பனுடன் இருப்பதை விட, தனிமையில் இருப்பது நல்லது.   
* அதிகம் பேசுபவன் அறிஞன் அல்ல.   
* பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி.
* ஒன்றும் தெரியாதவன் என்று யாருமில்லை. எல்லாம் தெரிந்தவன் என்பவன் முட்டாள்.  
* செல்வம் எப்போதும் ஒரு இடத்திலேயே நிலைக்காது.
* போரில் ஆயிரம் பேரை வெல்வதை விட, மனதால் வெற்றி பெறுவதே சிறந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !