உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறர் துன்பத்தை களைவோம்

பிறர் துன்பத்தை களைவோம்


மனிதர்கள் இடையே பிரச்னை ஏற்படுவது வழக்கம். இதைக்கண்டு சிரிப்பவன், மறுமை நாளில் கொடிய தண்டனை பெற வேண்டியிருக்கும். அதேபோல் உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியடையாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து அந்த துன்பத்தை களைந்து விடுவான். உன்னை துன்பத்தில் ஆழ்த்தி விடுவான். எனவே பிறர் துன்பத்தை பார்த்து சிரிக்காமல் அதை தீர்க்க முயலுங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !