உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் அகத்தியருக்கு முதல் கோவில்: கும்பாபிஷேகம் கோலாகலம்

கோவையில் அகத்தியருக்கு முதல் கோவில்: கும்பாபிஷேகம் கோலாகலம்

கோவை : கோவை உப்பிலிபாளையம் ராமசாமி நகரில் அகத்தியருக்கு முதல் கோவில் கட்டப்பட்டது. அகத்திய மகரிஷி திருக்கோயில் கும்பபிஷேக விழா இன்று நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மகரிஷி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !