உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கடலுார் : கடலுார் செல்லங்குப்பம் உப்பனாற்றங்கரையில் பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவிலில் நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதையொட்டி, காலை 9:00 மணிக்கு 108 சங்குகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள், 10:00 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகல் 1:00 மணியளவில், பூரணி புஷ்கலா - குட்டியாண்டவர் சுவாமி திருக்கல்யாண உற்சவம், மாலை மணக்கோலத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !