பூஜைக்கு புல்லாங்குழல்
ADDED :1609 days ago
நாகர்கோவில் அருகிலுள்ள அழகிய பாண்டியபுரத்தில் அழகிய நம்பி கோயில் உள்ளது. இங்கு குழந்தை கண்ணன் தூங்கி கொண்டிருப்பதாக ஐதீகம்
அவரது தூக்கம் கலையாம ல் இருக்க நாதஸ்வரம் தவில் போன்ற வாத்தியங்களை இசைப்பதில்லை. பூஜையின் போது தாலாட்டும் விதமாக புல்லாங்குழல் இசைக்கின்றனர்.