செவ்வாய், சனிக்கிழமைகளில் முகூர்த்தம் வருவதில்லையே...ஏன்
ADDED :1494 days ago
நவக்கிரகங்களில் செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியவை பாவ கிரகங்கள். எனவே செவ்வாய், சனிக்கிழமைகளிலும், ராகுவுக்கு உரிய ராகு காலம், கேதுக்குரிய எமகண்டத்திலும் முகூர்த்தம் வராது.