பழநி முருகனை எதில் தரிசிப்பது நல்லது?
ADDED :1497 days ago
பழநி முருகனை ராஜ அலங்காரம் அல்லது ஆண்டிக்கோலம் எதில் தரிசித்தாலும் பலன் ஒன்றே.