உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் மாதப் பிறப்பிற்கும், சூரியனுக்கும் என்ன தொடர்பு?

தமிழ் மாதப் பிறப்பிற்கும், சூரியனுக்கும் என்ன தொடர்பு?


சூரியன் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகும் நாளே தமிழ் மாதப்பிறப்பு. இதில் சித்திரை, ஆடி, தை மாதப் பிறப்புகளை சித்திரை விஷு, தட்சிணாயன, உத்ராயண புண்ணிய காலம் எனக் கொண்டாடுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !