உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்ச புராணம் என்றால் என்ன?

பஞ்ச புராணம் என்றால் என்ன?


பூஜையின் போது அர்ச்சகர்கள் மந்திரம் ஜபித்ததும், ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகளைப் பாடுவர். அப்போது தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகியவற்றில் ஒரு பாடல் வீதம் பாடுவதை பஞ்ச புராணம் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !