மயூரபந்தம் என்பதன் பொருள் என்ன?
ADDED :1567 days ago
யாப்பு இலக்கணத்தை பின்பற்றி தேர் வடிவில் பாக்கள் இயற்றுவது ரத பந்தம். மயில் வடிவில் இயற்றுவது மயூர பந்தம் எனப்படுகிறது.