வெற்றி பெறும் மூவர்
ADDED :1603 days ago
மூன்று வகையினர்தான் எப்போதும் வெற்றி பெறுவர்.
1. தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் நன்மை வேண்டுமென பிரார்த்திப்பவர்.
2. செயலில் இறங்கும்முன் பலமுறை யோசிப்பவர்.
3. நடுநிலை தன்மையுடன் செயல்படுபவர்.