உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இதுவே சிறந்த பொக்கிஷம்

இதுவே சிறந்த பொக்கிஷம்


“மனிதன் பொக்கிஷமாக கருத வேண்டியது எது” என நண்பர் ஒருவரிடம் நாயகம் கேட்டார். நண்பர் பதில் தெரியாமல் முழிக்கவே, “கணவரின் குறிப்பறிந்து அவரின் அன்புக் கட்டளைகளை நிறைவேற்றும் பெண்ணே சிறந்த பொக்கிஷம் ஆவாள்’’ என்றார்.
எந்த சூழ்நிலையிலும் இனிய முகத்துடன் இருக்கும் பெண்ணின், கணவரே வெற்றி பெறுவார். குடும்பத்திற்கு எது நல்லதோ அதை பார்த்து பார்த்து செய்வாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !