கோபம் வேண்டாமே!
ADDED :1603 days ago
இன்றைக்கு பலரும் ‘கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது’ என்று சொல்வர். இதை சிலர் பெருமையாகவும் கூறுவர். கோபம், பழிவாங்கும் குணம் ஒருவரின் நல்ல குணங்களை அழித்து பிறரின் அன்பையும் பெறாமல் செய்துவிடும். அதுமட்டுமில்லாமல் நமது உடல்நலமும் பாதிக்கப்படும். பிறர் செய்யும் குற்றங்களை பெரிதுபடுத்தாமல் அவர்களை மன்னியுங்கள்.