உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் ஒரு கொடிமரம் மட்டும் தான் இருக்கவேண்டுமா?

கோயில்களில் ஒரு கொடிமரம் மட்டும் தான் இருக்கவேண்டுமா?


ஆண்டுக்கொருமுறை திருவிழா நடத்துவதற்காகத்தான் கோயிலில் கொடிமரம் வைப்பதன் நோக்கமே. பெரியகோயில்களில் சுவாமி, அம்மன் இருபிரதான சந்நிதிகளிலும் கொடிமரம் இடம்பெற்றிருக்கும். சாதாரணமாக ஒருகொடிமரம் தான் இருக்கும். சிலகோயில்களில் மாறுபடுகிறது. உதாரணமாக விருத்தாச்சலம் கோயிலில் ஐந்து கொடிமரங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !