விவேகானந்தர் உருவாக்கிய கோவில்!
ADDED :1528 days ago
வட அமெரிக்காவிலுள்ள மெக்சிகோவிலும், தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டிலும் உள்ள விநாயகர் சிலைகளில் தலையைச்சுற்றி மாலை சூட்டப்பட்டிருக்கும். எலும்பு மாலையும் அணிந்துள்ளார். விவேகானந்தர் இங்கு சென்ற போது விநாயகருக்கு ஒரு கோவில் அமைத்தார்.கணபதி வடிவில் மைல் கல் கிரீஸ் நாட்டில் உள்ள ரோடுகளில் மைல் கற்கள் விநாயகரின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு விநாயகர் நல் வழிகாட்டி அவர்களின் இலக்கை அடைய உதவுவதாக இதன் மூலம் நம்புகின்றனர்.