அவிநாசி பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா
ADDED :1528 days ago
அவிநாசி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். அவரவர் வீடுகளில், விநாயகர் சிலை வைத்து. வழிபட்டனர். கிராமப்புறங்களில் உள்ள விநாயகர் கோவில்களில், விநாயகர் அலங்கரிக்கப்பட்டு, கிராம மக்கள் வழிபட்டனர்.