உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மெய் சிலிர்க்க வைத்த பக்தி: ஸ்ரீரங்கத்தில் அங்கப்பிரதக்ஷணம் செய்த பக்தர்

மெய் சிலிர்க்க வைத்த பக்தி: ஸ்ரீரங்கத்தில் அங்கப்பிரதக்ஷணம் செய்த பக்தர்

ஸ்ரீரங்கம் : திருவாரூர் மாவட்டம் பேரளம் ஊரை சேர்ந்த நாகராஜன் 78 வயது உள்ள பக்தர்   "கோவிந்தா கோவிந்தா" என சொல்லிக்கொண்டே காலை 7 மணிக்கு ஆரம்பித்து 10.30 மணி அளவில் ஸ்ரீரங்கம் பெரிய கோவிலை சுற்றி  நான்கு உத்திரவீதிகளிலும் (சுமார் 1.75 கிலோ மீட்டர்)"அங்கப்பிரதக்ஷணம்" செய்து மெய்சிலிர்க்க வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !