உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இதிகாச பாத்திரங்களின் பெயரை வைக்கலாமா?

இதிகாச பாத்திரங்களின் பெயரை வைக்கலாமா?


புராணம், இதிகாசங்களில் நல்லவர், தீயவர் என இருதரப்பினரும் உள்ளனர். நல்ல கதாபாத்திரங்களின் பெயர்களை வைப்பது அவசியம். உ.ம். ராமன் – ஏகபத்தினி விரதன், ராவணன் – மாற்றான் மனைவியை விரும்பியவன். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !