உழைத்து வாழ வேண்டும்
ADDED :1498 days ago
கடின உழைப்பு அனைவருக்கும் சிறப்பையே தரும். தேனீ, சிலந்தியிடம் இருந்து கடின உழைப்பை கற்றுக்கொள்ளலாம்.
ஒருவர் உங்களிடம் ஒரு வேலையை கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். அதை சிறப்பாக செய்து முடித்தால் அதுவே உங்களை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும். எனவே கடின உழைப்பை மூலதனமாக கொண்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்.