உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரத்தெட்டு தேங்காய் அலங்காரத்தில் உச்சிஷ்ட கணபதி

ஆயிரத்தெட்டு தேங்காய் அலங்காரத்தில் உச்சிஷ்ட கணபதி

நெல்லை:  மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் ஆவணி சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சதுர்த்தி விழா 8ம் திருநாளை முன்னிட்டு விநாயகருக்கு 1008 தேங்காய்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !