சித்தி புத்தி அலங்காரத்தில் சேலம் ராஜகணபதி அருள்பாலிப்பு
ADDED :1816 days ago
சேலம்: சேலம், சின்னக்கடை வீதி ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் விநாயகர் ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி ஒன்பதாவது நாளான நேற்று ராஜகணபதி சித்தி புத்தி கணபதி அலங்காரத்தில் அருள்பலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.