புரட்டாசி மாத ஐயப்ப பூஜை
ADDED :1564 days ago
ராஜபாளையம் : ராஜபாளையம் -முடங்கியாறு ரோட்டில் உள்ள சித்தி விநாயகார் கோயிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு, ஓம் ஸ்ரீ வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தின் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீ வில்லாளி வீரன் ஐயப்ப சுவாமிக்கு அஷ்டாபிஷேகங்கள் ,திவ்ய நாம சங்கீர்த்தன பஜனை நடந்தன.