உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜ அலங்காரத்தில் கரபுரநாதர் அருள்பாலிப்பு

ராஜ அலங்காரத்தில் கரபுரநாதர் அருள்பாலிப்பு

சேலம் : சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பவுர்ணமி தினமான நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் விபூதி காப்புடன் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். மூன்று நாட்களுக்கு பின் கோவில்களில் இன்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !