விளக்கு வைத்த பிறகு துணி தைப்பது, துவைப்பது கூடாதா...
ADDED :1489 days ago
கூடாது. மாலையில் விளக்கேற்றி(5:30 - 7:30 மணி) வழிபாட்டில் ஈடுபடுங்கள். அதன்பின் நிம்மதியுடன் சாப்பிட்டு துாங்கச் செல்லுங்கள்.