தர்ப்பணம் செய்தபின் கோயில் வழிபாடு, கடல் தீர்த்தம் எடுத்தல் செய்யலாமா?
ADDED :1489 days ago
தர்ப்பணம் என்பது புனிதமான செயலே. அதன்பின் கை,கால்கள் கழுவி திருநீறு பூசியபடி வீட்டுக்கு தீர்த்தம் எடுத்தல், கோயில் வழிபாடு செய்தல் ஆகியவை விசேஷ பலனைத் தரும்.