பஞ்ச பூதங்கள் நம் உடம்பில் இருக்கிறதாமே... எப்படி
ADDED :1489 days ago
* சதை, எலும்பு ஆகியவை – நிலத்தின் வடிவம்.
* ரத்தம், உமிழ்நீர் ஆகியவை – நீரின் வடிவம்.
* உடலின் சூடு, பார்க்கும் திறன் – தீயின் வடிவம்.
* மூச்சுக்காற்று, தொடு உணர்வு – காற்றின் வடிவம்.
* இதயம், காதுகளில் உள்ள வெளி – ஆகாய வடிவம்.
இதனால் உடலை பஞ்சபூத மயம் என்றனர்.