புனித தீர்த்தம் பூஜையறையில் எத்தனை நாள் இருக்கலாம்?
ADDED :1490 days ago
எத்தனை நாள் வேண்டுமானாலும் இருக்கலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாவிலையால் தீர்த்தத்தை வீட்டில் தெளிப்பது நல்லது.