உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ராட்சத்தின் சிறப்பு என்ன? யார் அணியலாம்?

ருத்ராட்சத்தின் சிறப்பு என்ன? யார் அணியலாம்?


சிவனின் கண்களில் இருந்து தோன்றியது ருத்ராட்சம். இது சிவனருளை பெற்றுத் தரும். முதன் முதலில் ருத்ராட்சம் அணிபவர்கள் சிவன் கோயிலில் அர்ச்சனை செய்த பின் அதை அணிய வேண்டும். இதை அணிந்தால் தீய சிந்தனை மறையும். மனம், உடல் நலமாக இருக்கும். ரத்தக்கொதிப்பு, மனஇறுக்கம் விலகும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் மட்டும் அணிவதை தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !