சாத்தா அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1521 days ago
பாலமேடு: பாலமேடு அருகே அரசம்பட்டி ஸ்ரீ சாத்தா அம்மன் கோயிலில் உலக மக்கள் நன்மைக்காக சிறப்பு பூஜை நடந்தது. மழை பெய்து விவசாயம் செழிக்க பொங்கல் வைத்து அசைவ விருந்து படைத்தனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.