கொட்டங்காட்டில் பால்முறை திருவிழா
ADDED :1610 days ago
உடன்குடி: கொட்டங்காடு நாராயணபுரம் அய்யா வைகுண்டர் தர்மபதியில் பால் முறை திருவிழா நடந்தது. முதல் நாள் காலையில் பணிவடையும், மாலையில் அய்யா திருவீதி உலா வருதல் இரண்டாவது நாள் உம்பான் அன்ன தர்மம் மூன்றாவது நாள் மதியம் உச்சிப்படிப்பு, சமபந்தி அன்னதர்மம், இரவு சந்தனக்குடம் மற்றும் மாவிளக்கு பெட்டிஎடுத்தல் நடந்தது. நான்காவது நாள் அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.