உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல மங்கள பூஜை

நல மங்கள பூஜை

மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் புரட்டாசி பவுர்ணமியன்று பசுபதீஸ்வரர் வழிபாடும், பூர்ண நல மங்கள பூஜையும் நடந்தது.சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார். ஜனனி ஆராதனை செய்தார். மதநல்லிணக்கம், கொரோனா வைரஸ் அழிதலுக்காக இப்பூஜை நடத்தப்பட்டது.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !