உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் விழா

முத்தாலம்மன் கோயில் விழா

கூடலூர்: கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோயில் விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பெண்கள் முளைப்பாரி எடுத்து சமூக இடைவெளியுடன் ஊர்வலமாக சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கூடலூர் ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !