உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தர்ப்பணத்திற்கு தடை

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தர்ப்பணத்திற்கு தடை

 திருப்பரங்குன்றம் :திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் அக்.,6 புரட்டாசி அமாவாசை அன்று மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க இங்கு வருவதை தவிர்க்க வேண்டும் என சுப்பிரமணிய கோயில் துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !