உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் வெங்கடேச பெருமாள் அருள்பாலிப்பு

கோபால்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும்  வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமை மற்றும் மகா கும்பாபிஷேகம் முடிந்து பதினாறாவது நாளை முன்னிட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை பிரார்த்தித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !