உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கனூர் லஷ்மி நாராயண ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

சிங்கனூர் லஷ்மி நாராயண ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

திண்டிவனம்: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை யொட்டி செங்கனூர் லக்ஷ்மி நாராயண ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

11 ஆம் ஆண்டு புரட்டாசி மாத விழாவை முன்னிட்டு ஐந்து சனிக்கிழமைகளிலும் மூலவருக்கு திருப்பதி திருவேங்கடமுடையான் திருக்கோல அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அதனை யொட்டி மூன்றாம் சனிக்கிழமை திருப்பதி பெருமாள் அலங்காரம் மூலவருக்கு செய்யப்பட்டிருந்தது. மேலும் ஆண்டாள், தாயார்,அனுமனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !