உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலியுகத்திற்கு பின்னர் எந்த யுகம் வரும்?

கலியுகத்திற்கு பின்னர் எந்த யுகம் வரும்?


கிருத, திரேதா, துவாபர, கலி என யுகங்கள் நான்கு. இவை சுழற்சியாக வரும். கலியுகம் முடிந்ததும் நல்லவர்கள் வாழும் கிருதயுகம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !