முன்னோர்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா?
ADDED :1483 days ago
முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்திருந்தால் அவர்கள் உங்கள் கனவில் வருவது நன்மையே. இல்லாவிட்டால் முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்யுங்கள்.