ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?
ADDED :1568 days ago
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமானால் சுபநிகழ்ச்சி நடத்தக்கூடாது. புதிதாக கும்பாபிஷேகம் செய்யக்கூடாது. கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம், மணிவிழா, வளைகாப்பு, காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தலாம். தவிர்க்க முடியாதபட்சத்தில் தோஷ சாந்திஹோமம் செய்து விட்டு சிலர் திருமணம் நடத்துவர்.