கடவுளுக்கு விரதம் மேற்கொள்வதால் பாவம் நீங்கிவிடுமா?
ADDED :1506 days ago
உண்மையிலேயே மனம் வருந்தி திருந்த முயற்சி செய்பவர்களுக்கு விரதம் நல்ல பலனைத் தரும். ஊரை ஏமாற்றும் எண்ணத்தோடு செய்தால் பலன் பூஜ்யம் தான்.