ஆதிசங்கரர் உருவாக்கிய சிந்தாந்தம் என்ன?
ADDED :1506 days ago
ஆதிசங்கரர் உருவாக்கியது அத்வைதம். இரண்டல் லாதது என்பது இதன் பொருள். ஜீவாத்வாமாகிய உயிர்களும் பரமாத்மாவாகிய கடவுளும் ஒன்றே என்பது இவரது கோட்பாடு.