பவுர்ணமி கிரிவலம் பகலில் செல்லலாமா?
ADDED :1506 days ago
செல்லலாம். இரவு மட்டுமில்லாமல் பகலிலும் பவுர்ணமி திதி இருக்கும். பவுர்ணமி நாள் தான் என்றில்லாமல், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிரிவலத்தை மேற்கொள்வது இன்னும் நல்லது.