அதிகாலையிலும், மாலையிலும் விளக்கேற்ற சிறந்த நேரம் எது?
ADDED :1505 days ago
இரண்டுமே விளக்கேற்ற உகந்ததுதான்! காலையில் பிரம்ம முகூர்த்தமான 4.30-6 வரையிலும், மாலை 6- 7 வரையிலும் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம்.