உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரு முறை சொன்னா கோடி முறை சொன்ன மாதிரி!

ஒரு முறை சொன்னா கோடி முறை சொன்ன மாதிரி!


நவராத்திரி நாயகியர் மூவரின் அம்சமாக அருளுகிறாள் காஞ்சிபுரம் காமாட்சி. கா மகாலட்சுமியையும், மா சரஸ்வதியையும் குறிக்கும். உற்சவ காமாட்சியுடன் லட்சுமி, சரஸ்வதி இருக்கின்றனர். அம்பிகையின் திருநாமத்தை ஒருமுறை உச்சரித்தாலும் கோடி முறை சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் காஞ்சிபுரத்திற்கு காமகோடி பீடம் என்ற பெயர் ஏற்பட்டது.இங்கு அம்மனுக்கு தங்கரதமும், தங்க @காபுரமும்  உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !