உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திருவாடானை சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர் ஆகிய கோயில்களில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !